Skip to main content

Posts

தமிழ் இலக்கிய போட்டிகள் - 29.06.2026

  காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின இலக்கிய போட்டிகளில் எம் பள்ளி மாணவர்கள் கல்ந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். அவர்களுக்கு பள்ளியிலும் பாராட்டு வழங்கப்பட்டது. 
Recent posts

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் - 26.06.2026

  ஜூன் 26 சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினத்தன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எம்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

இளம் IAS மாணவர் பயிற்சி - 24.06.2026

    இளம் IAS மாணவர் பயிற்சியானது நமது பள்ளியின் 6 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் புதன் அன்று நடைப்பெற்று வருகிறது. 

சர்வதேச யோகா தினம் - 21.06.26

     சர்வதேச யோகா தினத்தன்று  NSS  மாணவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்த செய்தி நாளிதழிலும் வெளியிடப்பட்டது.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி - 12.06.26

ஜூன் 12 அன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தன்று அதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.  

பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் - ஜூன் 26

  இந்த வருடம் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 - ஆம் வகுப்பு மாணவர்களுடைய பெற்றோர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்த வருடம் 100% தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பரிசும் பாராட்டும் - ஜூன் 26

  கடந்த 2025 - 26 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஆர்த்தி ஜூவல்லரி மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டது. 10 - ஆம் வகுப்பு     I    -    பிரதீப் S                                     - 459    II   -    பெரியசாமி K                     -  451     III -   யோகேஷ்வரன் E             -  439 12 - ஆம் வகுப்பு       I -           சச்சின் A P                      -     540       II -       சக்திபாலா S                -    510    ...