Skip to main content

Posts

Showing posts from June, 2025

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் - 26.6.2025

  * சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2025 அன்று போக்குவரத்து காவலர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும் எம் பள்ளிக்கு வருகை புரிந்து போதை பொருள் பயன்படுத்துவதன் அபாயங்கள் குறித்து எடுத்துக் கூறினர்.  * பிறகு சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் அவர்களின் வருகை - 25.06.2025

  எம் பள்ளியில் மாநகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் திட்டப் பணிகளை பார்வையிட ஆணையர் அவர்கள் 25.06.2025 அன்று வருகைப் புரிந்தார்.

RSP - 24.06.2025

  24.06.2025 அன்று RSP மாணவர்களுக்கு சாலை பாதுகாப்புக் கையேடு வழங்கப்பட்டது.

SCIENCE CLUB - 24.06.2025

* இக்கல்வியாண்டின் அறிவியல் மன்றம் 24.10.2025 அன்று சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. *  தலைமையாசிரியர் அவர்கள் வாழ்த்து கூற, சில அறிவியல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டு அதன் அறிவியல் தத்துவமும் விளக்கி கூறப்பட்டது.  * நெகிழியை தவிர்க்கும் பொருட்டு ஓரிகாமி எனப்படும் காகித மடிப்புக் கலை மாணவர்களுக்கு Hand-on activityயாக அளிக்கப்பட்டது. மாணவர்கள் இதில் உற்சாகமாக பங்கேற்றனர்.  

Quiz Club - 10.06.2025

   இக்கல்வியாண்டின் வினாடி வினா மன்றம் 10.06.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வினாடி வினா மன்ற்ம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. தேன்சிட்டு இதழின் முக்கியத்துவமும் விளக்கப்பட்டது.

புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் - 23.06.2025

       23.06.2025 அன்று எம் பள்ளியில் கோயம்புத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் புகையிலையின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிறகு 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

International Yoga Day - 20.06.2025

      International Yoga Day is celebrated on 20.09.2025 with few of Aasanas by our students.

Public Exam Toppers - 2024-25

  12 th  and 10th public exam toppers were honoured by Mariyalaya Trust on 19.06.2025.  12 th - Mr. Abinandha 10th - Ms. Phooja Shree 10th - Ms. Priyanka

சுற்றுசூழல் மன்ற ஓவியப்போட்டியின் வெற்றியாளர்கள் - 19.06.2025

  Agathiya Valavan - 1st Prize - VI Std Jasmine P - 2nd Prize - IX Std Ayisha Sithika S - 3rd Prize - IX Std

Pride of North Cbe - 17.06.2025

  சாதனாவின் தொலைக்காட்சி பேட்டி முதல் முயற்சிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்ற எம் பள்ளி மாணவர்கள் அபிநந்தா மற்றும் சாதனா...  அவர்களில் சாதனா அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர், மேயர், துணைமேயர் மற்றும் எம்.எல்.ஏ திரு.கணபதி ராஜ்குமார் அவர்களிடம் பாராட்டு பெற்ற தருணம்.

நிரஞ்சனாவின் இன்னிசை நிகழ்ச்சி - 16.06.2025

  Niranjana's Music * Kindly watch and bless our talented student Ms.Niranjana

தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா - 16.06.2025

    இந்த கல்வி ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா 16.06.2025 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது.  இதில் தமிழ்செம்மல் விருது பெற்ற முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவி சோபிகா பிரியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. எங்கள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி நிரஞ்சனாவின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.  மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா இனிதே முடிவுற்றது.

புதிய RO System திறப்பு விழா - 12.06.2025

 *  12.06.2025 அன்று எம் பள்ளியில் Rotary Club of Cbe Satellite மூலம் புதிய RO System அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.  * இதில் Rotary சங்க தலைவர், செயலர், பொருளர் உள்ளிட்ட நிர்வாகிகளும், வெங்கட்ரமணன் அறக்கட்டளையின் நிர்வாகி திரு. ராமசந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.  * மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நலதிட்டங்களை வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் பல.

WORLD ENVIRONMENT DAY - 05.06.2025

  * உலக சுற்றுசூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி எம் பள்ளியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை வழிபாட்டு கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டது. பின் சுற்றுசூழல் தின விழிப்புணர்வு பேரணியாக மாணவர்கள் அருகில் உள்ல இடங்களை சுற்றி வந்து விழிப்புணர்பை ஏற்படுத்தினர்.

2025 - 26 ஆம் கல்வியாண்டின் முதல் நாள்

  2025 - 26 ஆம் கல்வியாண்டின் முதல் நாளான ஜூன் 2ஆம் தேதி புதிதாக சேர்ந்த மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றோம். கவுன்சிலர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களை வழங்கினார். இந்த கல்வியாண்டு இனிதே துவங்கியது.