Skip to main content

Posts

Showing posts from July, 2022

தமிழ்நாடு நாள்- 18.07.2022

 தமிழ்நாடு நாள் இன்று எம்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது . மாணவர்களுக்கு  தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்ட வரலாற்றினை எடுத்துக்கூறி மாநில பெருமைகள் விளக்கப்பட்டது. 

CHESS OLYMPIAD 2022

 கடந்த வாரம் பள்ளி அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது . இதில் மாணவர்கள்  ஆர்வமுடன் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பாரட்டுச் சான்றிழ் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

QUIZ CLUB - JULY

July Month quiz was conducted on 15.07.2022. The Headmistress addressed the gathering. The students were grouped into two and were questioned on Topic கல்வி வளர்ச்சி நாள். All the students participated with zeal and enthusiasm. Once the quiz was evaluated the winners were awarded prizes.

QUIZ CLUB - JUNE

      T he Quiz Club was inaugurated by our Respected H eadmistress on the 24 t h of June at 3;00 pm. 28 students have been selected for the club.  Mrs. Mangaiyarkarasi explained the monthly activit ies of the club. For June Month , students were asked to participate in the online quiz which was created t h rou g h Google Forms.  All the students participated in t he quiz with utmost interest. Certificates were provided to students w ho secured more than 70%.  After 2 days the winners were appreciated and applauded durin g t h e  assembly and awarded with certificates.