Skip to main content

Posts

Showing posts from August, 2023

யோகா தினம் - ஜூன் 21, 2023

 ஜூன் 21 ஆம் தேதி யோகா தினம் எம் பள்ளியில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது குறிப்பாக மாணவிகளுக்கு  தனனம்பிக்கை அளிக்கும் வண்ணம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

2023 - 24 கல்வியாண்டு

 2023 - 24 ஆம் கல்வியாண்டின் முதல் நாள் வகுப்புகள் ஜூன் 12-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களை மலர்கள் கொடுத்து வரவேற்றோம்.  முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்களும்,  பாட குறிப்பேடுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

SMC MEETING - JUNE 2023

 இந்த ஆண்டின் முதல் SMC MEETING ஜூன் மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களை தேர்ச்சி பெற வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

எம் பள்ளியின் பெருமை

 எம் பள்ளி மாணவி அஜிதா கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாகி, பிறகு இந்திய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று Mono acting பிரிவில் முதலிடம் பிடித்து எம் பள்ளிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். தேசிய அளவில் மு தலிடம்  முதலமைச்சரிடம் பாராட்டு பெறுதல்