எம் பள்ளி மாணவி அஜிதா கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாகி, பிறகு இந்திய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று Mono acting பிரிவில் முதலிடம் பிடித்து எம் பள்ளிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.
![]() |
| தேசிய அளவில் முதலிடம் |
![]() |
| முதலமைச்சரிடம் பாராட்டு பெறுதல் |
Comments
Post a Comment