- கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15 நிகழ்வுகள்
- இசைராணி நிரஞ்சனாவின் இசை நிகழ்ச்சி
- மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு அப்பாட ஆசிரியர்களால் கேடயமும், பரிசும் வழங்கப்பட்டது.
- 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அபிநந்தாவிற்கும், 2023-24 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் சக்திபாலாவிற்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.









Comments
Post a Comment