- இந்த கல்வி ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா 16.06.2025 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது.
- இதில் தமிழ்செம்மல் விருது பெற்ற முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவி சோபிகா பிரியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- எங்கள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி நிரஞ்சனாவின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
- மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா இனிதே முடிவுற்றது.

Comments
Post a Comment