Skip to main content

Posts

Showing posts from November, 2025

TEACHERS DAY PROGRAMME - 26.09.2025

கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தின விழாவில் எம் பள்ளி மாணவிகளின் அசத்தலான நடனம். இதில் ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களும் ( திருமதி.புனிதா மற்றும் திருமதி லதா மகேஸ்வரி) கெளரவிக்கப்பட்டனர்.                                                                                                                

NSS CAMP DAY 7 - 02.10.2025

 * THE FINAL DAY OF THE CAMP WAS COMPLETED BY APPRECIATING THE STUDENTS AND GIVING THEM GIFTS.

NSS CAMP - DAY 6 - 01.10.2025

 *  THE 6th DAY CAMP WAS HELD IN OUR SCHOOL. * OUR STUDENTS CLEANED THE TERRACE.

NSS CAMP DAY 5 - 30.09.2025

* THE 5th DAY CAMP WAS HELD IN OUR SCHOOL. * A YOGA CAMP WAS HELD FOR THE WELL-BEING OF STUDENTS.

NSS CAMP DAY 4 - 29.09.2025

 * 4TH DAY CAMP WAS HELD AT MARUTHAMALAI. * OUR STUDENTS CLEANED THE AREA AROUND THE TEMPLE.

NSS CAMP - DAY 3 - 28.09.2025

 * 3RD DAY CAMP WAS HELD AT COIMBATORE CENTRAL JAIL. * OUR STUDENTS HAD A CHANCE TO VISIT THE 'CHEKKU' OF VOC.

NSS CAMP DAY 2 - 27.09.2025

  * THE 2ND DAY CAMP WAS HELD AT BARALIKAADU. * OUR STUDENTS CLEANED THE AREA.

NSS CAMP 2025 - INAGURATION - 26.09.2025

  * NSS CAMP OF 2025 HAS BEEN INAGURATED ON 26.09.2025 * DENTAL CAMP WAS HELD BY A TEAM OF DOCTORS FROM RAMAKRISHNA DENTAL COLLEGE.

ஓசோன் பாதுகாப்பு தின உறுதிமொழி - 16.09.2025

 உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு ஓசோன் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

MARATHON - 07.09.2025

ROTARY CLUB OF COIMBATORE &  VLB COLLEGE இணைந்து நடத்திய மாரத்தான் 2025 நிகழ்வில் எம் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும், மாணவிகளும் கலந்துக் கொண்டனர்.

TEACHER'S DAY 05.09.2025

 எம் பள்ளியில் ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 5 குழுத் தலைவர்களும் கொடியேந்தி ஆசிர்யர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், ஆசிரியர்களுக்கு சிறு சிறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. வெங்கட்ரமணா டிரஸ்ட் மூலம் கடந்த பொதுத் தேர்வில் 100% அளித்த ஆசிரியர்களுக்கு பரிசுகளும், பாராட்டும் வழங்கப்பட்டது.