எம் பள்ளியில் ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 5 குழுத் தலைவர்களும் கொடியேந்தி ஆசிர்யர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், ஆசிரியர்களுக்கு சிறு சிறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
வெங்கட்ரமணா டிரஸ்ட் மூலம் கடந்த பொதுத் தேர்வில் 100% அளித்த ஆசிரியர்களுக்கு பரிசுகளும், பாராட்டும் வழங்கப்பட்டது.





Comments
Post a Comment