Skip to main content

Posts

Showing posts from July, 2026

தமிழ் இலக்கிய போட்டிகள் - 29.06.2026

  காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின இலக்கிய போட்டிகளில் எம் பள்ளி மாணவர்கள் கல்ந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். அவர்களுக்கு பள்ளியிலும் பாராட்டு வழங்கப்பட்டது. 

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் - 26.06.2026

  ஜூன் 26 சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினத்தன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எம்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

இளம் IAS மாணவர் பயிற்சி - 24.06.2026

    இளம் IAS மாணவர் பயிற்சியானது நமது பள்ளியின் 6 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் புதன் அன்று நடைப்பெற்று வருகிறது. 

சர்வதேச யோகா தினம் - 21.06.26

     சர்வதேச யோகா தினத்தன்று  NSS  மாணவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்த செய்தி நாளிதழிலும் வெளியிடப்பட்டது.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி - 12.06.26

ஜூன் 12 அன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தன்று அதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.  

பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் - ஜூன் 26

  இந்த வருடம் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 - ஆம் வகுப்பு மாணவர்களுடைய பெற்றோர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்த வருடம் 100% தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பரிசும் பாராட்டும் - ஜூன் 26

  கடந்த 2025 - 26 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஆர்த்தி ஜூவல்லரி மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டது. 10 - ஆம் வகுப்பு     I    -    பிரதீப் S                                     - 459    II   -    பெரியசாமி K                     -  451     III -   யோகேஷ்வரன் E             -  439 12 - ஆம் வகுப்பு       I -           சச்சின் A P                      -     540       II -       சக்திபாலா S                -    510    ...

CONTRIBUTIONS FROM SPONSORS - June 26

 ரோட்டரி கிளப்பின் மூலம் எம் பள்ளிக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தார் சார்பில் நாற்காலிகள் வழங்கப்பட்டன். Inner Wheel club ன் சார்பாக Hand  Wash Unit கட்டித்தரப்பட்டது. எம் மாணவர்களின் நலனுக்காக பல பயனுள்ள பொருட்களை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.