- ரோட்டரி கிளப்பின் மூலம் எம் பள்ளிக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
- ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தார் சார்பில் நாற்காலிகள் வழங்கப்பட்டன்.
![]() |
- Inner Wheel club ன் சார்பாக Hand Wash Unit கட்டித்தரப்பட்டது.
- எம் மாணவர்களின் நலனுக்காக பல பயனுள்ள பொருட்களை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
.jpeg)

.jpeg)

Comments
Post a Comment