Skip to main content

Posts

Showing posts from June, 2026

APPRECIATION FOR CENTUM RESULT - JUNE 5, 2026

  மாநகராட்சி பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற 5 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்.    கடந்த 2025-26 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எம் பள்ளி 100% தேர்ச்சி அடைந்தது. அதனை பாராட்டும் விதமாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் 100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.  

WORLD ENVIRONMENT DAY - JUNE 5, 2026

                     ஜூன் 5, 2026 உலக சுற்றுசூழல் தினத்தன்று எம் பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சுற்றுசூழல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. பிறகு கோவை வனக் கல்லூரியில் இருந்து வந்த குழுவினர் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி , பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.

2026 -27 ஆம் கல்வியாண்டின் முதல் நாள்

  2026 - 27 ஆம் கல்வியாண்டின் முதலாம் நாளான ஜூன் 4 அன்று புதிய மாணவர்களை இனிப்புகள், மலர்கள் மற்றும் ரிப்பன் அணிவித்து வரவேற்றோம். பிறகு அவர்களுக்கு விலையிலா பாடநூல்கள் வழங்கப்பட்டது.  First day of academic year 2026 - 27

Energy Club - 20.12.2025

  ஆற்றல் மன்றம் செயல்பாடுகளில் கட்டுரை போட்டிக்கான முதல் இரண்டாம் மூன்றாம் பரிசு பெற்ற எம் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இடம்: நிர்மலா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி. 

NILP - 14.12.2025

  புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிசார மற்றும் வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டத்தில் உள்ளவர்களுக்கான தேர்வு நடைப்பெற்றது.

SCIENCE EXPO - 08.12.2025

  ரத்தினம் கல்லூரியில் நடைப்பெற்ற அறிவியல் கண்காட்சியில் எம் பள்ளியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது படைப்புடன் கலந்துக் கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி - 06.12.2025

  கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைப்பெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட எம் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர்கள்.

கலைத்திருவிழா போட்டி முடிவுகள் - 03.12.2025

  மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் எம் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவிகள் நாட்டுப்புற நடனப்பிரிவில் மாநில அளவில் 3-ஆம் பெற்றனர். கடும் பயிற்சி மேற்கொண்டு இச்சாதனையை புரிந்த மாணவிகளுக்கு எம் பாராட்டுகள்.

SMC MEETING - 05.12.2025

  டிசம்பர் மாதத்திற்கான SMC கூட்டம் நடைபெற்றது. இதில கலந்துக் கொண்ட பெற்றோர்களுடன் மாணவர்களின் தேர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் திறன் திட்டம் மற்றும் மாணவர்களின் அடைவுத்திறன் குறித்தும் பெற்றோர்களுக்கு விளாக்கப்பட்டது.