![]() |
மாநகராட்சி பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற 5 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்.
- கடந்த 2025-26 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எம் பள்ளி 100% தேர்ச்சி அடைந்தது. அதனை பாராட்டும் விதமாக இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் 100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Comments
Post a Comment