Skip to main content

Posts

Showing posts from September, 2025

QUIZ COMPETITION WINNERS - 30.08.2025

  இரத்தினம் கல்லூரியில் நடைப்பெற்ற நீர் மேலாண்மை குறித்த வினாடி வினா போட்டியில் எம் பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர்.  மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

SMC MEETING - 29.08.2025

  இம்மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 29.08.2025 அன்று நடைப்பெற்றது. பெற்றோர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இதில் திறன் திட்டம் குறித்து பெற்றோருக்கு விளக்கப்பட்டது.   SLAS தேர்வு குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. 

குழந்தைகள் நல பாதுகாப்பு மன்றம் துவக்க விழா - 22.08.2025

  குழந்தைகள் நல பாதுகாப்பு மையம் எம் பள்ளியில் துவங்கப்பட்டது. இதில் கல்வியாளர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், காவல் ஆய்வாளர்,  பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இதில் காவல் ஆய்வாளர் அவர்கள் பல உண்மை நிகழ்வுகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Science Club - 26.08.2025

  ஆகஸ்ட் மாதத்திற்கான அறிவியல் மன்றம் 26.08.2025 அன்று நடைப்பெற்றது. மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்தனர். சிறிய வினாடி வினா ஒன்றும் நடத்தப்பட்டது. காகிதத்தில் பூ ஒன்றும் செய்து காண்பிக்கப்பட்டது.  அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

Co-Curricular activities of this month

  மாணவர்கள் இம்மாதம் பல போட்டிகளில் கலந்துக்கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  CM Trophyபோட்டிகளிலும் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றனர். The Hindu Quiz Competition HIV Quiz Programme