Skip to main content

Posts

Showing posts from July, 2025

English Literary Club - 01.07.2025

  The English Literary Club was on 01.07.2025. Students performed many activities like Puzzles, Tongue twisters, and small Grammar Games. 

Award Ceremony for the month of June

The Classic Tidy Classroom Award   பள்ளி துவங்கி ஒரு மாத காலம் முடிந்துவிட்ட நிலையில் வகுப்பறை தூய்மையை மாணவர்களுக்கு பழக்கப்படுத்தி ஊக்கப்படுத்தும் விதமாக ஜூன் மாதம் The Classic Tidy Classroom Award 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வகுப்பு ஆசிரியருக்கும் வழங்கப்பட்டது.  The Budding Scientist Award அறிவியல் மன்றத்தின் தாக்கத்தினால் அடுத்த நாளே ஒரு அற்புதமான Project ஐ செய்து வந்த ஆறாம் வகுப்பு மாணவன் அகத்திய வளவனுக்கு Budding Young Scientist Award வழங்கப்பட்டது.

பரிசளிப்பு நிகழ்வு - 01.07.2025

  * எங்கள் பள்ளியின் ஆசிரியர் திரு.குமார் அவர்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும், கடந்த ஆண்டு முழு ஆண்டுத் தேர்வில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கு ம்  பரிசாக கைக்கடிகாரம் வழங்கி ஊக்கப்படுத்தினார்.  * நல்லாசிரியருக்கு அன்பின் நன்றிகள்.