* எங்கள் பள்ளியின் ஆசிரியர் திரு.குமார் அவர்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும், கடந்த ஆண்டு முழு ஆண்டுத் தேர்வில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கும் பரிசாக கைக்கடிகாரம் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
* நல்லாசிரியருக்கு அன்பின் நன்றிகள்.

Comments
Post a Comment