* சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2025 அன்று போக்குவரத்து காவலர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும் எம் பள்ளிக்கு வருகை புரிந்து போதை பொருள் பயன்படுத்துவதன் அபாயங்கள் குறித்து எடுத்துக் கூறினர்.
* பிறகு சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Comments
Post a Comment