கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15 நிகழ்வுகள் இசைராணி நிரஞ்சனாவின் இசை நிகழ்ச்சி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு அப்பாட ஆசிரியர்களால் கேடயமும், பரிசும் வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அபிநந்தாவிற்கும், 2023-24 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் சக்திபாலாவிற்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment