* தலைமையாசிரியர் அவர்கள் வாழ்த்து கூற, சில அறிவியல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டு அதன் அறிவியல் தத்துவமும் விளக்கி கூறப்பட்டது.
* நெகிழியை தவிர்க்கும் பொருட்டு ஓரிகாமி எனப்படும் காகித மடிப்புக் கலை மாணவர்களுக்கு Hand-on activityயாக அளிக்கப்பட்டது. மாணவர்கள் இதில் உற்சாகமாக பங்கேற்றனர்.



Comments
Post a Comment