* உலக சுற்றுசூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி எம் பள்ளியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை வழிபாட்டு கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டது. பின் சுற்றுசூழல் தின விழிப்புணர்வு பேரணியாக மாணவர்கள் அருகில் உள்ல இடங்களை சுற்றி வந்து விழிப்புணர்பை ஏற்படுத்தினர்.

Comments
Post a Comment