Skip to main content

புதிய RO System திறப்பு விழா - 12.06.2025


 * 12.06.2025 அன்று எம் பள்ளியில் Rotary Club of Cbe Satellite மூலம் புதிய RO System அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 

* இதில் Rotary சங்க தலைவர், செயலர், பொருளர் உள்ளிட்ட நிர்வாகிகளும், வெங்கட்ரமணன் அறக்கட்டளையின் நிர்வாகி திரு. ராமசந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். 

* மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நலதிட்டங்களை வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் பல.

Comments

Popular posts from this blog

மாநகராட்சி ஆணையர் அவர்களின் வருகை - 25.06.2025

  எம் பள்ளியில் மாநகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் திட்டப் பணிகளை பார்வையிட ஆணையர் அவர்கள் 25.06.2025 அன்று வருகைப் புரிந்தார்.

தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா - 16.06.2025

    இந்த கல்வி ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா 16.06.2025 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது.  இதில் தமிழ்செம்மல் விருது பெற்ற முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவி சோபிகா பிரியாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. எங்கள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி நிரஞ்சனாவின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.  மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா இனிதே முடிவுற்றது.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் - 26.6.2025

  * சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2025 அன்று போக்குவரத்து காவலர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும் எம் பள்ளிக்கு வருகை புரிந்து போதை பொருள் பயன்படுத்துவதன் அபாயங்கள் குறித்து எடுத்துக் கூறினர்.  * பிறகு சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.