இக்கல்வியாண்டின் வினாடி வினா மன்றம் 10.06.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வினாடி வினா மன்ற்ம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. தேன்சிட்டு இதழின் முக்கியத்துவமும் விளக்கப்பட்டது.
காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின இலக்கிய போட்டிகளில் எம் பள்ளி மாணவர்கள் கல்ந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். அவர்களுக்கு பள்ளியிலும் பாராட்டு வழங்கப்பட்டது.
கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15 நிகழ்வுகள் இசைராணி நிரஞ்சனாவின் இசை நிகழ்ச்சி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு அப்பாட ஆசிரியர்களால் கேடயமும், பரிசும் வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அபிநந்தாவிற்கும், 2023-24 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் சக்திபாலாவிற்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment