- முதல் முயற்சிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்ற எம் பள்ளி மாணவர்கள் அபிநந்தா மற்றும் சாதனா...
- அவர்களில் சாதனா அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர், மேயர், துணைமேயர் மற்றும் எம்.எல்.ஏ திரு.கணபதி ராஜ்குமார் அவர்களிடம் பாராட்டு பெற்ற தருணம்.



Comments
Post a Comment