- தமிழக பள்ளிக்கல்வித்துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகிழ் முற்றம் எனப்படும் Housing System துவக்க விழா ஜூலை 11 அன்று எம் பள்ளியில் விமரிசையாக நடைப்பெற்றது.
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுவாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் இரு பொறுப்பாசிரியர்கள் மற்றும் இரு மாணவத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
- அவர்கள் தங்கள் குழுவின் கொடியினை ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- இதில் SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



Comments
Post a Comment