![]() |
| சர்வதேச போதைபொருள் ஒழிப்புதின உறுதிமொழி |
![]() |
| போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் |
![]() |
| போதைபொருள் ஒழிப்புதின ஓவியப்போட்டி |
![]() |
| போதைபொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி |
- சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை எழுதுதல் என பல போட்டிகள் நடத்தப்பட்டன.
- நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுடன் 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் போதைபொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.
- இவை அனைத்திலும் காவல் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.





Comments
Post a Comment