Skip to main content

CHILDREN FILM CLUB - 01.08.2025

 











  • சிறார் திரைப்பட மன்றத்தின் முதல் திரையிடல் ஆகஸ்ட் 1 அன்று நடைப்பெற்றது. 

  • ஜூலை மாதத்திற்கான திரைப்படமாக TOP 10 2024 - 25 என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.

  •  மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கண்டு களித்தனர். 

  • பிறகு மாணவர்கள் திரைப்படத்தை குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கிய போட்டிகள் - 29.06.2026

  காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தின இலக்கிய போட்டிகளில் எம் பள்ளி மாணவர்கள் கல்ந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். அவர்களுக்கு பள்ளியிலும் பாராட்டு வழங்கப்பட்டது. 

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் - 26.06.2026

  ஜூன் 26 சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினத்தன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எம்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

கல்வி வளர்ச்சி நாள் - 15.07.2025

  கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15 நிகழ்வுகள் இசைராணி நிரஞ்சனாவின் இசை நிகழ்ச்சி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று  மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு அப்பாட ஆசிரியர்களால் கேடயமும், பரிசும் வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அபிநந்தாவிற்கும், 2023-24 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் சக்திபாலாவிற்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.