- இந்தக் கல்வியாண்டின் முதல் SMC கூட்டம் ஜூலை 25 அன்று நடைப்பெற்றது. தலைவரையும், உறுப்பினர்களையும், பெற்றோரையும் வரவேற்று SMCபுதிய செயலி, பள்ளியின் ஒரு மாதகால நிகழ்வுகள், திறன் திட்டம், அடைவுத்தேர்வு என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. பெற்றோரின் கருத்துகளையும் கேட்டறிந்து அவைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டது.


Comments
Post a Comment